முந்தய நாட்களின் ராசி
19 பிப் 2026

விருச்சிகம்:
விருச்சிகம்
விசாகம் 4: விருப்பம் நிறைவேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.
கேட்டை: லாபம் உண்டாகும் நாள். வேலைப்பார்க்கும் இடத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல நன்மை உண்டாகும்.



