Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

26 பிப் 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.

அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பிரச்னை தேடிவரும்.

கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற பயம் உண்டாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us