வாசகர்கள் கருத்துகள் (2)
இவளவு எழுதாம, விஜய் படம்போல எல்லாப்படமும் அதே டயலாக், அதே பயிட், அதே ஸ்டைல் என்று சொல்லியிருக்கலாம்.
படம் கலவையான விமர்சனம் என்றாலே படம் டப்பா டான்ஸ் ஆடி விட்டது என்று தானே உங்கள் பாஷையில் அர்த்தம். pr க்கு இது வரை வந்த படம் எல்லாம் ஒரே மாதிரி தான். எது எந்த படம் னு தக் னு தெரியாது. ஒரே ஸ்டைல் of acting.. sad face look. and no freshness on the face. குருவி கூடு ஹேர் ஸ்டைல் திரும்ப திரும்ப பார்க்க நம்ப freshness போய்விடும் போல ,, pr கொஞ்ச variety காட்டுங்க boss illainaa கோமாளி ஆகி விடுவீங்க பாஸ்..ஹே dude உங்க படம் love today மாதிரி ஓடணும் இல்லைனா உங்க லவ்க்கே இன்சூரன்ஸ் தேவை படும்