/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில். பழமொழி: ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில்.
பழமொழி: ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில்.
பழமொழி: ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில்.
பழமொழி: ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில்.
PUBLISHED ON : டிச 05, 2025 12:12 AM

ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில்.
பொருள்: ஈக்கு அதன் தலையிலும், தேளுக்கு அதன் கொடுக்கிலும் நஞ்சு உள்ளது. எந்த இடத்தில் நஞ்சு இருந்தாலும், அது ஆபத்தானது தான்!