பழமொழி: கெடுவான், கேடு நினைப்பான்.
பழமொழி: கெடுவான், கேடு நினைப்பான்.
பழமொழி: கெடுவான், கேடு நினைப்பான்.
PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM

கெடுவான், கேடு நினைப்பான்.
பொருள்: அடுத்தவரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், தானே தன் அழிவை தேடி கொள்வார்.


