பழமொழி: ஐயமான காரியத்தை செய்தல் ஆகாது.
பழமொழி: ஐயமான காரியத்தை செய்தல் ஆகாது.
பழமொழி: ஐயமான காரியத்தை செய்தல் ஆகாது.
PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

ஐயமான காரியத்தை செய்தல் ஆகாது.
பொருள்: தெளிவாக இல்லாத அல்லது சந்தேகம் தோன்றும் எந்த செயல்களையும் செய்யக்கூடாது!


