தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம்: உலகின் பெரிய பனிப்பாறை

தகவல் சுரங்கம்: உலகின் பெரிய பனிப்பாறை

தகவல் சுரங்கம்: உலகின் பெரிய பனிப்பாறை


PUBLISHED ON : ஜூன் 16, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2026 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்டார்டிகாவின் கிழக்கு பகுதியில் உள்ள 'லாம்பர்ட் பிஷர்' பனிப்பாறை. உலகின் பெரிய பனிப்பாறை என அழைக்கப்படுகிறது. பரப்பளவு 80 ஆயிரம் சதுர கி.மீ., அமெரிக்க புவியியலாளர் ஜான் ராஸ்கியூ, 1952ல் இப்பனிப்பாறையை ஆய்வு செய்து வெளியிட்டார்.

இந்த பனிப்பாறையின் நீளம் 435 கி.மீ. அகலம் 96 கி.மீ., இதன் பனிக்கட்டியின் தடிமன் 2.5 கி.மீ., 1.6 கி.மீ., அளவில் உள்ளது. இது அண்டார்டிகாவின் மொத்த பனிப்படலத்தில் 8 சதவீதமாக உள்ளது. இப்பட்டியலில் 2வது இடத்தில் அமெரிக்காவின் ஹப்பர்டு பனிப்பாறை உள்ளது. நீளம் 122 கி.மீ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us