தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : உலக காற்று, முதியோர் பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம் : உலக காற்று, முதியோர் பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம் : உலக காற்று, முதியோர் பாதுகாப்பு தினம்


PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக காற்று, முதியோர் பாதுகாப்பு தினம்

* உயிரினங்கள் வாழ காற்று மிக அவசியம். காற்றுமாசு காரணமாக உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். காற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 15ல் உலக காற்று தினம் கடைபிடிக்கப் படுகிறது.

* ஐ.நா., சார்பில் ஜூன் 15ல் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலகில் 2030ல் 60 வயதுக்கு மேற்பட்டோர் 140 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'விழிப்புணர்வுக்கு மறுபக்கம் : முதியோர் மீதான வன்முறை தடுப்பை செயல்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us