sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டு அலங்கார டிப்ஸ்!

வீட்டு அலங்கார டிப்ஸ்!

வீட்டு அலங்கார டிப்ஸ்!


PUBLISHED ON : மே 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டை அலங்கரிக்கும், 'ஷோகேஸ்' பொம்மைகள் மற்றும் 'பிளவர் வாஷ்' பிளாஸ்டிக் பூக்கள் ஆகியவற்றை மாதம் ஒரு முறையாவது சோப்புத் தண்ணீரில் கழுவி துடைத்து வைத்தால் பார்க்க பளிச்சென்று இருக்கும். திரைச்சீலை, 'குஷன்' கவர், சோபா கவர் ஆகியவற்றை மாதம் இருமுறை மாற்றினால் வீடு புதுப்பொலிவுடன் காட்சி தரும்; ஆரோக்கியமும் கூட

* வீட்டிற்கு உள்ளே மிதமான வண்ணங்களான ஐவரி, இளம்பச்சை, வெளிர் நீலம், வெளிர் சிவப்பு போன்ற பெயின்ட்டை பூச, வீடு பெரியதாக காட்சியளிக்கும், அதிக வெளிச்சமும் கிடைக்கும்

* வீட்டின் முன் வாசலில் ஒரு கண்ணாடி மீன் தொட்டி வைக்க வேண்டும். மீன்கள் ஓடி விளையாடுவதை பார்த்தால் மனதுக்கு ரம்யமாக இருக்கும். ஹாலில், 'ஷோகேஸ்' இருந்தால் முக்கியமான படங்கள், அலங்கார பொம்மைகள் வைக்கலாம். நிலைப்படியில் மாவிலை கட்டலாம். ஹாலில் ஒரு சோபா, இரண்டு நாற்காலி, 'டிவி' மட்டுமே இருக்க வேண்டும். சாப்பிடும் அறையில் தண்ணீர் கேன், 'பிரிஜ்' 'டைனிங் டேபிள்' மற்றும் சேர் மட்டும் வைக்கலாம். ஆடம்பரம் இல்லாமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கி வீட்டை அலங்கரித்தால், வீடு சுத்தமாக, அழகாக, மனதுக்கு சந்தோஷம் தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us