Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எல்லை பாதுகாப்பு படையில் பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் பணியிடங்கள்

PUBLISHED ON : மார் 26, 2024


Google News
Latest Tamil News
துணை ராணுவ படையான எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளம்பர் 1, கார்பென்டர் 1, கான்ஸ்டபிள் 36 (ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் 13, ஜெனரேட்டர் மெக்கானிக் 14, லைன்மேன் 9), சப் இன்ஸ்பெக்டர் (ஒர்க்ஸ் / எலக்ட்ரிக்கல்) 22 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு டிப்ளமோ, மற்ற பதவிகளுக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 15.4.2024 அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் 30, மற்ற பதவிகளுக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.4.2024

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us