Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மருத்துவ துறையில் வேலை

மருத்துவ துறையில் வேலை

மருத்துவ துறையில் வேலை

மருத்துவ துறையில் வேலை

PUBLISHED ON : மார் 26, 2024


Google News
Latest Tamil News
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம்: உதவி பேராசிரியர் 121 (அனஸ்தீசியாலஜி, நியூராலஜி, கைனகாலஜி, இதயம் உட்பட), சயின்டிஸ்ட் 11 (சிவில் 8, எலக்ட்ரானிக்ஸ் 3), உதவி இயக்குனர் (சேப்டி) 7 உட்பட 146 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 11.4.2024 அடிப்படையில் சில பதவிகளுக்கு 35, சில பதவிகளுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.4.2024

விவரங்களுக்கு:upsconline.nic.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us