/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல் பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : ஜூலை 29, 2024 05:00 AM
பெங்களூரு, : ''ராஜஸ்தானில் இருந்து, பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது, நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி தான்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:
ராஜஸ்தானில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது நாய் இறைச்சி இல்லை; ஆட்டிறைச்சி தான். இறைச்சி மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அது ஆட்டிறைச்சி தான் என, அறிக்கை வந்துள்ளது.
ராஜஸ்தானில் இருந்து, இறைச்சி கொண்டு வந்து விற்பது, அவரது தொழில்.
அவர் வரவழைத்தது நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி என்பது, அறிக்கையில் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.