/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திப்பகொண்டனஹள்ளி அணை தண்ணீர் பெங்களூருக்கு வினியோகிக்க திட்டம் திப்பகொண்டனஹள்ளி அணை தண்ணீர் பெங்களூருக்கு வினியோகிக்க திட்டம்
திப்பகொண்டனஹள்ளி அணை தண்ணீர் பெங்களூருக்கு வினியோகிக்க திட்டம்
திப்பகொண்டனஹள்ளி அணை தண்ணீர் பெங்களூருக்கு வினியோகிக்க திட்டம்
திப்பகொண்டனஹள்ளி அணை தண்ணீர் பெங்களூருக்கு வினியோகிக்க திட்டம்

வாரியம் அலட்சியம்
அதன்பின் குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால், அணை சீர் குலைந்தது. தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்ததால், அணையின் நீர் அசுத்தமடைந்தது. தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்றதானது.
மாற்று வழி
காவிரியை மட்டும் நம்பியிருப்பது சரியல்ல. தொலை நோக்கு பார்வையுடன் திட்டம் வகுக்க வேண்டும். வருங்காலத்தில் மக்கள் தொகையை மனதில் கொண்டு, குடிநீருக்கு மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என, வல்லுனர்கள் அறிவுறுத்தினர். இதை தீவிரமாக கருதிய குடிநீர் வாரியம், திப்பகொண்டனஹள்ளி அணையை சீரமைத்தது. தொழிற்சாலைகளின் கழிவு நீர், அணையில் கலப்பதை தடுக்க. நடவடிக்கை எடுத்தது. அணை அருகில் கழிவு நீர் சுத்திகரிப்பு யூனிட் அமைத்தது.
பரிசோதிப்பு
பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு வரும் அனைத்து குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டன. அவசியமான இடங்களில், புதிதாக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் பம்ப் செய்ய, புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீரின் தரத்தையும் பரிசோதிக்கின்றனர்.