/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கர்நாடகாவில் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகர்நாடகாவில் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
கர்நாடகாவில் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
கர்நாடகாவில் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
கர்நாடகாவில் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
ADDED : ஜூலை 30, 2024 04:33 PM

பெங்களூரு: கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 30) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதைந்தன. வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் பெங்களூரு - மஞ்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அனைத்து போக்குவரத்துக்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.