ADDED : செப் 24, 2025 11:10 PM
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின் தடை செய்யப்படும் இடங்கள்:
செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை, தாவரகெரே, அக்செஞ்சர், ஒரேகல், சரிஸ்ட் கல்லுாரி, பி.டி.எம்., லே - அவுட், மெஜஸ்டிக் அபார்ட்மென்ட், எக்ஷா, ஆக்சிஸ் பவன், சுத்தகுன்டேபாளையா, குரப்பன லே - அவுட், பி.ஜி.சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஷோபா மஜாரியா அபார்ட்மென்ட், பி.டி.எம்., முதலாவது ஸ்டேஜ்.
வக்கீல் ஸ்கொயர் பில்டிங், மடிவாளா, மாருதி ந கர், பிஸ்மில்லா நகர், ஷோபா டெவலப்பர்ஸ், ஜெய்பீமா நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், எப் - 7, ஐ.பி.எம்., எப் - 8 அக்செஞ்சர், ஐ.பி.எம்., டி பிளாக், சஹகார நகர் ஏ பிளாக், இ பிளாக் பல்லாரி பிரதான சாலை, அம்ருத ஹள்ளி, பி.ஜி.எஸ்., லே - அவுட்.
ந வ்யா நகர், சபரி நகர், பேட்ராயனபுரா, ஜக்கூர் லே - அவுட், ஜி.கே.வி.கே., லே - அவுட், ஜக்கூர் பிளான்டேஷன், நகராம்ருதஹள்ளி, டி.அம்ருதஹள்ளி பி பிளாக், சி பிளாக், சி.கியூ.ஏ.எல்., லே - அவுட், டி பிளாக், இ பிளாக், சம்பிகே ஹள்ளி, அக்ரஹாரா கிராமம், ஜெயசூர்யா லே - அவுட், விதான்சவுதா லே - அவுட், சாயிபாபா லே - அவுட்.
டெலிகாம் லே - அவுட், எம்.சி.இ.சி.ஹெச்.எஸ்., லே - அவுட், எம்.சி.பி.ஹெச்.எஸ்., லே - அவுட், சூர்யோதயா நகர், அக்ரஹாரா லே - அவுட், கோகிலு லே - அவுட், சீனிவாயபுடா, வி.ஆர்.ஏ.எல்., சாலை, ஐ.ஏ.எஸ்., சாலை அர்க்காவதி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.