'உணவு துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு குவியும்'
'உணவு துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு குவியும்'
'உணவு துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு குவியும்'
ADDED : செப் 26, 2025 01:21 AM

டில்லியில் துவங்கியுள்ள உலக உணவு இந்தியா மாநாட்டில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 65,000 கோடி ரூபாய்க்கு மேல், இப்போதே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
ரிலையன்ஸ், கோககோலா நிறுவனங்கள் உணவு பதப்படுத்தல் துறையில் பெருமளவு முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஜி.எஸ்.டி., குறைப்பால் நிறுவனங்களிடம் புது உற்சாகம் ஏற்பட்டு இருப்பதாக, பல சி.இ.ஓ.,க்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.