டி-20 உலக சாம்பியன்: இந்திய அணிக்கு மோடி பாராட்டு
டி-20 உலக சாம்பியன்: இந்திய அணிக்கு மோடி பாராட்டு
டி-20 உலக சாம்பியன்: இந்திய அணிக்கு மோடி பாராட்டு
UPDATED : ஜூன் 30, 2024 09:31 AM
ADDED : ஜூன் 29, 2024 11:54 PM

புதுடில்லி: டி-20 உலக கோப்பை பைனலில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டி-20 உலக கோப்பை பைனலில் தெ.ஆப்பிரிக்காவை எதிர் கொண்ட இந்தியா 7 ரன்கள் வித்தயாசத்தில் வீழ்த்தி 2007க்கு பின்னர் 11 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி. டி-20 சாம்பியன் பட்டம் பெற்றது.
இதையடுத்து இந்திய அணிக்கு மோடி தன் எக்ஸ் தளத்தில் கூறியது, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு எனது இதயபூர்வ பாராட்டுக்கள். இந்திய அணி வெற்றி 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.