ஜம்முவில் லேசான நிலநடுக்கம்; 4.2 ரிக்டர் அளவு பதிவு
ஜம்முவில் லேசான நிலநடுக்கம்; 4.2 ரிக்டர் அளவு பதிவு
ஜம்முவில் லேசான நிலநடுக்கம்; 4.2 ரிக்டர் அளவு பதிவு
ADDED : ஜூலை 12, 2024 01:39 PM

ஜம்மு: ஜம்முவில் இன்று (ஜூலை 12) மதியம் 12.25 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
4.2 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.