ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து; 2 பேர் பலி
ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து; 2 பேர் பலி
ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து; 2 பேர் பலி
UPDATED : ஜூலை 30, 2024 10:15 AM
ADDED : ஜூலை 30, 2024 07:31 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே ஹவுரா - மும்பை விரைவு ரயில் சரக்கு ரயிலில் மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.