மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து
மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து
மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து
ADDED : ஜூன் 25, 2024 01:26 AM

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து வைத்தார்.
லோக்சபா முதல் கூட்டத்தொடர் நேற்று காலை துவங்கியதுஆளுங்கட்சியும், கூட்டத் தொடர். உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக தற்காலிக சபாநாயகருக்கு ஜனாதிபதி திரவுதி முர்மு பதவி பிரமாணம்செய்து வைத்தார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் பங்கேற்றனர்.