ADDED : ஜூன் 13, 2024 02:25 AM

ஆம் ஆத்மிக்கு தொடர்பு!
டில்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசுதான் காரணம். டேங்கர் மாபியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. டேங்கர் மாபியாவை நடத்துவதே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தான்! கொலைகளை கூட டேங்கர் மாபியா செய்கிறது. அதிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்பு உள்ளது.
ராம்வீர் சிங் பிதுாரி,
தெற்கு டில்லி பா.ஜ., - எம்.பி.,