இன்று இனிதாக (13.06.2024) புதுடில்லி
இன்று இனிதாக (13.06.2024) புதுடில்லி
இன்று இனிதாக (13.06.2024) புதுடில்லி
ADDED : ஜூன் 13, 2024 02:24 AM
பொது
பியூட்டிஷியன் மற்றும் சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 2:00 மணி வரை.
ஹாலிடே இன் சார்பில் உணவு திருவிழா, இடம்: 12, அசட் ஏரியா, ஏரோ சிட்டி, டில்லி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை.
வட இந்திய ஆபரண கண்காட்சி, இடம்: யாஷோ பூமி, துவாரகா செக்டார் 25, டில்லி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பழமையான சிலைகள் மற்றும் ஓவியம் கண்காட்சி, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை.
காமினி மினோச்சாவின் ஓவிய படைப்புகள், இடம்: கன்வென்சன் சென்டர், பிளேயர், லோதி ரோடு, டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
நெகிரோ சைக்கோ மாயாஜால நிகழ்ச்சி, நமோட் நடராஜ். இடம்: அசோகா ஹோட்டல், சாணக்கியபுரி. நேரம்: இரவு 10:30 முதல் நள்ளிரவு 1:30 மணி வரை.
அட்ரினாலின் மனிதவள மேம்பாட்டு கருத்தரங்கு, இடம்: விவந்தா தாஜ், நியூ டில்லி. நேரம்: காலை 10:30 முதல் 4:00 மணி வரை.
மருத்துவ உபகரணங்களின் கண்காட்சி, இடம்: ஐ.ஐ.சி.சி., துவாரகா, டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.