அரசு உதவ வேண்டும்: ராகுல் கோரிக்கை
அரசு உதவ வேண்டும்: ராகுல் கோரிக்கை
அரசு உதவ வேண்டும்: ராகுல் கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 05:31 PM
புதுடில்லி: லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: வயநாட்டில் ஏற்பட்டது துயர சம்பவம்.
ராணுவம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. வயநாடு மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக மீண்டும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.