தேர்தல் படுத்தும் பாடு: சுயேட்சை எம்.எல்.ஏ., நிதிஷ் கட்சியில் ஐக்கியம் :
தேர்தல் படுத்தும் பாடு: சுயேட்சை எம்.எல்.ஏ., நிதிஷ் கட்சியில் ஐக்கியம் :
தேர்தல் படுத்தும் பாடு: சுயேட்சை எம்.எல்.ஏ., நிதிஷ் கட்சியில் ஐக்கியம் :
ADDED : ஆக 05, 2024 02:47 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ., சர்யு ராய் நேற்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு ஜாம்ஷெ ட்பூர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். ம
நேற்று ஜார்க்கணட் மாநில ஜக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சஞ்சய் குமார் ஜா, எம்.எல்.ஏ., அசோக் சவுத்ரி முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமானார்.
இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து இவர் திடீரென நிதிஷ் கட்சியில் இணைந்துள்ளார்.