இன்றுஇனிதாக (16.06.2024) புதுடில்லி
இன்றுஇனிதாக (16.06.2024) புதுடில்லி
இன்றுஇனிதாக (16.06.2024) புதுடில்லி
ADDED : ஜூன் 16, 2024 01:22 AM
ஆன்மிகம்
ஏகாதச ருத்ராபிஷேகம், ருத்ர பாராயணம்: நேரம்: காலை 9:00 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி. பிளாக், சாலிமர் பாக், புதுடில்லி
பொது
அழகுக் கலை: சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம்: நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், புதுடில்லி.
பனானி டே - இசைத் திருவிழா: நேரம்: மாலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: த தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
ஹாலிடே இன் சார்பில் உணவுத் திருவிழா: நேரம்: மாலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: 12, அசட் ஏரியா, ஏரோ சிட்டி, புதுடில்லி.
அகில இந்திய ஆரோக்ய கருத்தரங்கம்: நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், புதுடில்லி
கோவா பிராப்பர்டி எக்ஸ்போ 2024: நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லெமன் ட்ரீ, 135வது செக்டார், நோய்டா.
கலைக் கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்.கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி..
காக்டெய்ல் பெஸ்டிவல் ஆப் இந்தியா: நேரம்: இரவு 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, இடம்: டி.எல்.எப். சர்பேஸ் பார்க்கிங், சைபர் சிட்டி, குருகிராம்.