தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவி வழங்கும் விழா

கல்வி உதவி வழங்கும் விழா

கல்வி உதவி வழங்கும் விழா


UPDATED : செப் 11, 2026 04:50 PM

ADDED : செப் 11, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2026 04:50 PM ADDED : செப் 11, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்:
ராஜபாளையம் மறவர் மகாசபை, கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா நடந்தது.

மகாசபை தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்து பாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர் கதிரேசன் வரவேற்றார்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், தொழிலதிபர் சிவராம போஸ் உள்ளிட்டோர் பரிசு, கல்வி உதவித் தொகைகளை வழங்கினர்.

பொன்னுராஜ் நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us