தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிதி திட்டமிடலில் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ

நிதி திட்டமிடலில் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ

நிதி திட்டமிடலில் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ


UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM

ADDED : ஜூன் 23, 2011 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM ADDED : ஜூன் 23, 2011 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஜாதவ்பூர் பல்கலையின் கிராமப்புற மற்றும் க்ரையோஜெனிக் தொழில்நுட்ப மையமும், சர்வதேச நிதி திட்டமிடுதல் கல்லூரியும் இணைந்து, நிதி திட்டமிடுதல் துறையில், 1 வருட முழுநேர, முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகின்றன. இந்த படிப்புக்கான சான்றிதழ், இரு நிறுவனங்களாலும் இணைந்து வழங்கப்படும்.


இந்த

பாடத்திட்டத்தில், நிதி திட்டமிடுதல், இடர் பகுப்பாய்வு, இன்சூரன்ஸ் திட்டமிடல், வரி திட்டமிடல், பாதுகாப்பு ஆராய்ச்சி, பொருட்கள் உருமாற்றம், பரஸ்பர நிதியம் போன்ற பல பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடங்கள், சர்வதேச நிதி திட்டமிடுதல் கல்லூரியின் ஆசிரியர்களால் நடத்தப்படும்.


மேலும்

, ஜாதவ்பூர் பல்கலை ஆசிரியர்கள், மைக்ரோபைனான்ஸ், கிராமப்புற வங்கியியல், மைக்ரோ இன்சூரன்ஸ் மற்றும் சமூக முதலீடு போன்ற தலைப்புகளை பாடம் நடத்துவர். முதல் அணிக்கான பயிற்சி, வரும் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த பயிற்சிக்கு பட்டதாரிகள் மற்றும் இளநிலை இறுதியாண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் அறிய www.icofp.org என்ற வலைத்தளம் செல்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us