UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM
ADDED : ஜூன் 24, 2011 11:29 AM
அ நிறம் | அளவு
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ./எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க கடந்த மே 28ம் தேதி பொது நுழைவுத் தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது
மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருந்த டான்செட் தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் நுழைவுத் தேர்வு முடிவுகளை www.ExamResults.net, www.TamilNaduEducation.netஎன்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
