தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுப் பிரிவிலும் பின்தங்கும் பயோ-டெக்னாலஜி

பொதுப் பிரிவிலும் பின்தங்கும் பயோ-டெக்னாலஜி

பொதுப் பிரிவிலும் பின்தங்கும் பயோ-டெக்னாலஜி


UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM

ADDED : ஜூலை 11, 2011 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM ADDED : ஜூலை 11, 2011 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1175 மொத்த இடங்களைக் கொண்ட பயோ-டெக்னாலஜி பிரிவில் வெறும் 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதற்கடுத்தபடியாக ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் (65), ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் (84) மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.


தமிழ் வழிக் கல்வியான சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளில் கடந்த 3 நாட்களில் எந்த மாணவரும் சேரவில்லை.


விளையாட்டு வீரர்களுக்கான பொறியியல் கடந்த ஜுன் 30ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தொழிற்பிரிவு மாணவர்களுக்கும், அதன் பின்னர் ஜுலை 8ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்விலும் பயோ டெக்னாலஜி பாடப்பிரிவு பின்தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us