தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அன்றே சொன்னது தினமலர் மீண்டும் வென்றார் ரங்கசாமி

அன்றே சொன்னது தினமலர் மீண்டும் வென்றார் ரங்கசாமி

அன்றே சொன்னது தினமலர் மீண்டும் வென்றார் ரங்கசாமி


ADDED : மே 04, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தினமலர் நாளிதழில் குறிப்பிட்டது போல் இரண்டு தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ரங்கசாமி பதவியேற்க உள்ளார்.

கடந்த மார்ச் 18ம் தேதி, புதுச்சேரி தினமலர் நாளிதழ் தேர்தல் களம் சிறப்பு பக்கத்தில்,

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஜாதகம் குறித்து செய்தி வெளியானது. அதில், அஸ்வினி நட்சத்திரம், மேஷம் ராசியான முதல்வர் ரங்கசாமிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து வருகிறது. இவரது ராசியில் 5ல் குரு, 6ல் ராகு, 9ல் சுக்கிரன்,10ல் சூரியன்,11ல் குரு பார்த்த புதன் சனி உள்ளார்.12ல் கேதுவும் உள்ளார். இவருக்கு அனைத்து கிரக நிலைகளும் சரியாக உள்ளது. 10ல் சூரியன் உள்ளதால் அரசியல் தலைவருக்கான பதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். இதனால் அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று ஜாதக ரீதியில் ஜோதிடர்கள் குறிப்பிட்டதை என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, தேர்தலில் முதல்வர் ரங்கசாமி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us