/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரமேஷ் எம்.எல்.ஏ., பிறந்தநாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து ரமேஷ் எம்.எல்.ஏ., பிறந்தநாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ரமேஷ் எம்.எல்.ஏ., பிறந்தநாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ரமேஷ் எம்.எல்.ஏ., பிறந்தநாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ரமேஷ் எம்.எல்.ஏ., பிறந்தநாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : மார் 27, 2025 03:56 AM

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், பொதுக் கணக்கு குழு சேர்மனுமான ரமேஷ் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி ரமேஷ் எம்.எல்.ஏ., வுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில செயலாளர் ஜவகர் உட்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து ரமேஷ் எம்.எல்.ஏ., வின் ஆதரவாளர்கள் கதிர்காமம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.