/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரெயின்போ நகரில் இன்று குடிநீர் 'கட்' ரெயின்போ நகரில் இன்று குடிநீர் 'கட்'
ரெயின்போ நகரில் இன்று குடிநீர் 'கட்'
ரெயின்போ நகரில் இன்று குடிநீர் 'கட்'
ரெயின்போ நகரில் இன்று குடிநீர் 'கட்'
ADDED : ஜூன் 10, 2025 10:19 PM
புதுச்சேரி; ரெயின்போ நகர் பகுதியில், இன்று (11ம் தேதி )குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
ரெயின்போ நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், காலை 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, ரெயின்போ நகர், காமராஜ் நகர், வெங்கட்டா நகர், செல்லான் நகர், குமரகுரு பள்ளம், சுதந்திர பொன்விழா நகர், சரஸ்வதி நகர், ராஜராஜேஸ்வரி நகர் அன்னை நகர் ஆகிய பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.