/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புகார் பெட்டி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பதாகையால் பீதி புகார் பெட்டி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பதாகையால் பீதி
புகார் பெட்டி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பதாகையால் பீதி
புகார் பெட்டி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பதாகையால் பீதி
புகார் பெட்டி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பதாகையால் பீதி
ADDED : ஜூன் 12, 2025 02:30 AM

திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியில், சாலையோரத்தில் வழி நெடுக்க, வணிக கடைகள் சார்ந்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பதாகைகள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளன. மேலும், அதில் சில விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து, சாலை ஓரத்தில் சரிந்து கிடக்கின்றன. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, அபாய விளம்பர பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மகாலிங்கம்,
கரும்பாக்கம்