/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'சாம்சங்' புதிய மொபைல்கள் தி சென்னை மொபைல் அறிமுகம் 'சாம்சங்' புதிய மொபைல்கள் தி சென்னை மொபைல் அறிமுகம்
'சாம்சங்' புதிய மொபைல்கள் தி சென்னை மொபைல் அறிமுகம்
'சாம்சங்' புதிய மொபைல்கள் தி சென்னை மொபைல் அறிமுகம்
'சாம்சங்' புதிய மொபைல்கள் தி சென்னை மொபைல் அறிமுகம்
ADDED : ஜூலை 25, 2024 12:53 AM

சென்னை, தி சென்னை மொபைலில், சாம்சங் கேலக்ஸி பிலிப் 6 மற்றும் போல்ட் 6 மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சாம்சங் நிறுவனம், புதிய கேலக்ஸி பிலிப் 6 மற்றும் போல்ட் 6 மொபைல் போன்களை, அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த புதிய மாடல் மொபைல்களை, தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சும்சு அலி, 30,000 அடி உயரத்தில், தனியார் விமானத்தில் நேற்று அறிமுகப்படுத்தினார். 'யு டியூபர்' இர்பான் மற்றும் சிலர் பங்கேற்றனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரு மொபைல்களுக்கு எச்.டி.எப்.சி., வங்கி வாயிலாக 8,000 ரூபாய் கேஷ்பேக், ஹெட்செட், கேலக்ஸி வாட்ச் 7க்கும் 8,000 ரூபாய் வரை கேஷ்பேக், வரும் 31ம் தேதி வரை வழங்கப்படும் என, தி சென்னை மொபைல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.