Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் 10 இன்ஸ்., இடமாற்றம்

சென்னையில் 10 இன்ஸ்., இடமாற்றம்

சென்னையில் 10 இன்ஸ்., இடமாற்றம்

சென்னையில் 10 இன்ஸ்., இடமாற்றம்

ADDED : அக் 10, 2025 11:55 PM


Google News
சென்னை : சென்னையில், 10 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அந்த வகையில், டி.பி., சத்திரம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த செல்வகுமார், வேப்பேரி குற்றப்பிரிவுக்கும், மாம்பலம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் ரஞ்சித் குமார், எழும்பூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட, 10 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து, கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us