ADDED : ஜூலை 13, 2024 12:36 AM

வி.ஐ.டி., சென்னைப்பல்கலை வளாகத்தில், இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவிற்கு, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
இதில், இடமிருந்து வலம்: மாணவர் நலன் இயக்குனர் ராஜசேகரன், கூடுதல் பதிவாளர் மனோகரன், இணை துணைவேந்தர் தியாகராஜன், வி.ஐ.டி., துணை தலைவர் சேகர் விசுவநாதன், ராம்கோ சிமென்ட் நிறுவன பிராண்ட் மேலாண்மை பிரிவின் உதவி துணை தலைவர் ரமேஷ் பரத், வேந்தரின் ஆலோசகர் தியாகராஜன் மற்றும் கல்வித்துறை முதல்வர் நயீமுல்லாஹ் கான்.