Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : ஜூலை 09, 2024 12:41 AM


Google News
ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

ஆசிரியர் தொழிற்துறை பயிற்சி திட்டம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.

கருத்தரங்கு கூட்டம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: காரிப் எண்ணெய் வித்துக்கள் குழுவின் இரண்டு நாள் கருத்தரங்கு.

பொது

'கலாஷா' நகை கண்காட்சி

தி ரெசிடன்சி, அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

ஆடி மாதக் கண்காட்சி

பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு,8:00 மணி, வரை.

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us