/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொசுக்கள், பூச்சிகளை விரட்ட நிரந்தர வழி கொசுக்கள், பூச்சிகளை விரட்ட நிரந்தர வழி
கொசுக்கள், பூச்சிகளை விரட்ட நிரந்தர வழி
கொசுக்கள், பூச்சிகளை விரட்ட நிரந்தர வழி
கொசுக்கள், பூச்சிகளை விரட்ட நிரந்தர வழி
ADDED : செப் 26, 2025 05:48 AM

கொ சுவர்த்திகள், ஸ்பிரே என கெமிக்கல் தீர்வுகள் கொசுக்களை நிரந்தரமாக விரட்டாது; ஆரோக்கியத்துக்கும் ஆபத்தானது. உங்கள் வீட்டுக்குள் கொசுக்கள், பூச்சிகள் வருவதை தடுக்க, கொசு வலைகள் அமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்.
விநாயகா மஸ்கிட்டோ நெட் நிறுவனத்தில், வீடு மற்றும் அலுவலகங்களுக்கான, ஜன்னல் மற்றும் டோர் கொசு வலை விற்பனை செய்யப்படுகிறது.
மெயின் டோர், டோர் டைப், வெல்க்ரோ, ஸ்டாப்பர் மற்றும் மேக்னடிக், பைப்பர் நெட், எஸ்.எஸ்., நெட் என அனைத்து மாடல்களிலும் கொசுவலைகள் கிடைக்கின்றன. இதேபோல், விதவிதமான வண்ணங்களில், பல்வேறு டிசைன்களில், கர்டைனும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கேற்ப, சாதாரணது முதல் உயர் ரகம் வரை அமைத்து தரப்படும்.
ராடுகள் எம்.எஸ்., மற்றும் எஸ்.எஸ்., மெட்டீரியல் என்பதால், நீண்ட காலத்துக்கு தரம் நிலைத்திருக்கும். துருப்பிடிக்கும் பிரச்னை இல்லை. வேறெங்கும் கிடைக்காத மாடலில், குறைந்த விலையில், சிறந்த தரத்தில் கொசுவலைகள் மற்றும் கர்டன்கள் செய்து தரப்படும். வாடிக்கையாளர்கள் விரும்பினால், வீட்டிலேயே இலவச டெமோ, கொட்டேஷன் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.
- விநாயகா மஸ்கிட்டோ நெட், மதுக்கரை, குவாரிஆபீஸ். - 93440 21795