/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
ADDED : மார் 20, 2025 11:37 PM
அன்னுார்: அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா அன்னுார் வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை :
கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து ஒப்புதலுடன், அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., துணைத் தலைவர்களாக, ஆம்போதி நரேஷ் குமார், அன்னுார் லட்சுமண சாமி, அல்லப்பாளையம் தனபால், பசூர் ஜெயகிருஷ்ணன், அன்னுார் திவ்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலாளர்களாக அக்கரை செங்கப்பள்ளி ஈஸ்வரன், வடக்கலுார் ராஜேந்திரன் செயலாளர்களாக அ.மேட்டுப்பாளையம் கார்த்திக், குப்பனுார் சவுந்தரராஜன், பசூர் புனிதா ஆகியோரும், பொருளாளராக வடக்கலுார் அசோக் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.