Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பகவத் கீதை சொற்பொழிவு

பகவத் கீதை சொற்பொழிவு

பகவத் கீதை சொற்பொழிவு

பகவத் கீதை சொற்பொழிவு

ADDED : மார் 20, 2025 11:37 PM


Google News
அன்னுார்,: அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது.

'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 22ம் தேதி (நாளை) மாலை 6:00 மணிக்கு பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது.

ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி பேசுகிறார்.

இதையடுத்து கீதை ஸ்லோகங்கள் வாசிக்கப்படுகிறது. பஜனை நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us