Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நாளை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

நாளை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

நாளை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

நாளை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

ADDED : அக் 12, 2025 11:49 PM


Google News
கோவை;மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.

பிரதான அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மூங்கில் பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட,26 தீர்மானங்கள் மன்ற அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us