/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : மே 27, 2025 12:10 AM
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்தோறும், மேயர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
மழை காரணமாகஇன்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம், ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.