Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது

ADDED : மார் 18, 2025 04:07 AM


Google News
பொள்ளாச்சி : அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை 19ம் தேதி காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை உடுமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.

* நெகமம் மின்கோட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில், நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. நெகமம் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என, நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us