Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தரத்துக்கும், சலுகைக்கும் புதிய ஆடைகள் முகவரி

 தரத்துக்கும், சலுகைக்கும் புதிய ஆடைகள் முகவரி

 தரத்துக்கும், சலுகைக்கும் புதிய ஆடைகள் முகவரி

 தரத்துக்கும், சலுகைக்கும் புதிய ஆடைகள் முகவரி

ADDED : டிச 05, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
பா ர்மல் ஷர்ட்டுகள் நம் மதிப்பை உயர்த்தி காட்டும். பார்மல் டிரஸ், அதுவும் எடுத்து தைப்பதே என் சாய்ஸ் என்றால் நீங்கள் வர வேண்டிய இடம், ஷூட் ஷாப். ஆண்களுக்கான பார்மல் ஆடை சந்தையில் புதிய தரச்சான்றை ஷூட் ஷாப் உருவாக்கி வருகிறது.

இங்கு, ரேமண்ட், அரவிந்த் போன்ற முன்னணி பிராண்டுகளின் உயர்தர துணிகளில் வடிவமைக்கப்பட்ட ஸ்டைலும், கம்பர்ட்டும் இணைந்த பார்மல் கலெக்சன்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆண்டு இறுதியை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிரமாண்டமான சலுகையாக, ' மூன்று வாங்கி ஒன்றை இலவசமாக பெறலாம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி, அலுவலகத்திற்கு பொருத்தமான ஷர்ட் மற்றும் பேண்ட் வாங்குபவர்களுக்கு பெரும் சேமிப்பு கிடைக்கும்.

காட்டன், பாலி- காட்டன், லினன் , பாலி- விஸ்கோஸ், கார்டுராய் என உயர்தர பேப்ரிக்குகள் விபற்னை செய்யப்படுகிறது. பார்மல் சர்டுகள் ரூ.900 முதல், பார்மல் பேண்டுகள் ரூ.ஆயிரத்து 200 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கடை திறந்திருக்கும். விரைந்து டெலிவரியுடன், தையல் வசதியும் உண்டு. வாகன நிறுத்த வசதியும் உண்டு.

- ஷூட் ஷாப், 419, டாக்டர் நஞ்சப்பா ரோடு, சிட்டி டவர் அருகில், கோயம்புத்தூர் - 641018

- 0422- 3152673, 63795 98831





      Our Apps Available On




      Dinamalar

      Follow us