/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம் ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
ADDED : ஜூன் 19, 2025 07:03 AM
அன்னுார் : அன்னுார் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த தங்கமணிக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்னுாரில் இருந்து, தொழிற்பேட்டைக்கு (சிப்காட்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 'எந்த பகுதி யில் உள்ள தொழில் பேட்டைக்கு (சிப்காட்) பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்,' என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.