Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலதிபர் இல்ல திருமண விழா

தொழிலதிபர் இல்ல திருமண விழா

தொழிலதிபர் இல்ல திருமண விழா

தொழிலதிபர் இல்ல திருமண விழா

ADDED : ஜூலை 13, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுாரில் தொழிலதிபர் ராமலிங்கம் இல்லத் திருமண விழா நடந்தது.

கடலுார், புதுப்பாளையம் தொழிலதிபர் ராமலிங்கம் - ேஹமலதா தம்பதி மகன் வெங்கட கிருஷ்ணன், குடியாத்தம் மேல்பட்டு ஷர்மிளா - லவக்குமார் தம்பதி மகள் சம்யுக்தா ஆகியோரது திருமணம் கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

மீனாட்சி காஸ் லட்சுமி நாராயணன் - அருள்ஜோதி தம்பதி, மணமகனின் சகோதரர், டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் - ஷாலினி தம்பதி, ராமகிருஷ்ணன் - மீனா, மணமகளின் சகோதரி பிரித்தஷா வரவேற்றனர்.

விழாவில், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், ஆயிக்குப்பம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் சிறுபாலையூர் முன்னாள் தலைவர் புருஷோத்தமன், தாமோதரன், பாலசுப்ரமணியன், அருள், செந்தில், வாசு, சம்பத், மனோகரன், சுப்பையா, கண்ணப்பன், வர்த்தக சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us