ADDED : ஜூன் 26, 2024 03:34 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு ஏரியில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையம் சார்பில், பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என, கிராம மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.