/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஜாஜ் ஆலியன்ஸ் இன்சூரன்ஸ் அலுவலகம் திறப்பு விழா பஜாஜ் ஆலியன்ஸ் இன்சூரன்ஸ் அலுவலகம் திறப்பு விழா
பஜாஜ் ஆலியன்ஸ் இன்சூரன்ஸ் அலுவலகம் திறப்பு விழா
பஜாஜ் ஆலியன்ஸ் இன்சூரன்ஸ் அலுவலகம் திறப்பு விழா
பஜாஜ் ஆலியன்ஸ் இன்சூரன்ஸ் அலுவலகம் திறப்பு விழா
ADDED : ஜூலை 13, 2024 12:43 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில், பஜாஜ் ஆலியன்ஸ் லைப் இன்சூரன்ஸ் புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் துணை கிளை மேலாளர் பதவியேற்பு விழா நடந்தது.
விழாவிற்கு, பிராந்திய மேலாளர் முகம்மது கவுஸ் தலைமை தாங்கி, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். பிராந்திய பயிற்சி மேலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்.
விழாவில், துணை கிளை மேலாளராக குபேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு, அலுவலக அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.