/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ேஹண்ட்பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல் ேஹண்ட்பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
ேஹண்ட்பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
ேஹண்ட்பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
ேஹண்ட்பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : ஜூன் 16, 2024 06:24 AM
கடலுார்: சேலத்தில் நடந்து வரும் மாநில ேஹண்ட்பால் போட்டியில் பங்கேற்றுள்ள கடலுார் வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
மேட்டூரில் மாநில அளவிலான ேஹண்ட்பால் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் பங்கேற்றுள்ள கடலுார் மாவட்ட வீரர்களுக்கு மாவட்ட ேஹண்ட்பால் கழகத் தலைவர் சந்திரசேகரன் சீருடை வழங்கினார். இதனை அண்ணா விளையாட்டரங்கில், வீரர்களிடம் மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் ஒப்படைத்தார். செயலாளர் அசோகன், துணைத் தலைவர் பாஸ்கரன், இணை செயலாளர் பாபு, தினகரன், விமல்ராஜ், அணி மேலாளர் சரோஜினி உடனிருந்தனர்.