ADDED : செப் 25, 2025 04:20 AM
காலை 9.00 மணி முதல்
மாலை 4.00 மணி வரை.
நத்தப்பட்டு துணைமின்நிலையம்: கடலுார் செம்மண்டலம், கோண்டூர், சாவடி,நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிரம்விளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம், நெல்லிக்குப்பம்.
காலை 9:00 மணி முதல்
பகல் 2:00 மணி வரை
ஊமங்கலம் துணை மின்நிலை யம்: ஊமங்கலம், அம்பேத்கர்நகர், காட்டுக்கூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, அரசகுழி, ஊ.கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம்.
கோ.பூவனுார் துணை மின் நிலையம்: மங்கலம்பேட்டை, கர்னத்தம், பள்ளிபட்டு, சமத்துவபுரம், ரூபநாராயணநல்லுார், கோ.பூவனுார், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்துார், கோ.பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிக்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம், நடியப்பட்டு.
ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையம்: ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநல்லுார் , நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனுார், இனமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்துார், எசனுார், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை, இராஜேந்திரபட்டினம், வேட்டக்குடி. டி.வி., புத்துார், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, விழுதுடையான், சின்னாத்துக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.